Categories
மாநில செய்திகள்

#JUSTIN: “ஐஐடி பாலியல் வன்கொடுமை”…. மாணவருக்கு சம்மன்…. அதிரடி உத்தரவு…..!!!!!!

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் ஆராய்ச்சி மாணவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்பிணை பெற்றுள்ள முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்ஷுக் தேப்ஷர்மாவுக்கு மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் மார்ச்-31 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |