Categories
மாநில செய்திகள்

JUSTIN: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு… நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |