Categories
மாநில செய்திகள்

JUSTIN: குரூப் 2, 2ஏ தேர்வு 1,83,285 பேர் எழுதவில்லை…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 5,529பணியிடங்களுக்கு இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு நடைபெற்றது. 100 கேள்விகள் மொழிப் பாடத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது.இந்நிலையில் 11,78,163 பேர் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில் 9,94,878 பேர் (88.44%) மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். மீதமுள்ள 1,83,285 பேர் பல்வேறு காரணங்களால் தேர்வில் பங்கேற்கவில்லை என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |