Categories
மாநில செய்திகள்

Justin: குழந்தைகள் தினத்தையொட்டி… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!!!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் நாட்டின் செல்வங்கள், ஒளிச்சுடர், ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.  குழந்தைகளின் தனி திறமைகளை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுப்போம். குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி மழலை பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகி கற்க துணை நிற்போம் என்று வாழ்த்துமடல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |