Categories
மாநில செய்திகள்

JUSTIN : சர்வதேச போட்டியில்…. சென்னை வீரருக்கு வெற்றி…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

சர்வதேச சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த 15 வயது சிறுவன் வெற்றி பெற்றுள்ளார். தற்போது உள்ள குழந்தைகள் சிறு வயது முதலே மிகவும் சுறுசுறுப்பாகவும், அறிவுக் கூர்மையுடன் திறமையாகவும் வளர்ந்து வருகின்றனர். அவர்களின் திறமையை பெற்றோர்கள் சரியாக புரிந்து கொண்டு அவர்களுக்கு சரியான பாதையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

அந்தவகையில் ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த 15 வயது பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இவர் இறுதிச்சுற்றில் சென்னையை சேர்ந்த மற்றொரு வீரரான 15வயது கிராண்ட்மாஸ்டர் குகேசை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |