சர்மிளா சங்கர் தலைமையிலான பிரச்சாரக்குழுவை இல்லம் தேடி கல்வி திட்டத்திலிருந்து நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்டடுள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு பிரச்சாரம் செய்யும் முதன்மை கல்வி அலுவலர் ஒருவர் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கிக்கொண்டு இல்லம் தேடி கல்வி திட்ட பிரச்சார வாகனத்தில் சென்ற வீடியோ இணையதளத்தில் வைரலானது. இதனையடுத்து நெறிமுறை மீறி செயல்பட்டதாக சர்மிளா சங்கர் தலைமையிலான பிரச்சாரக்குழுவை இல்லம் தேடி கல்வி திட்டத்திலிருந்து நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்டடுள்ளது.