Categories
தேசிய செய்திகள்

justin: டிசம்பர் 1ம் தேதி கல்லூரிகளை திறக்க அனுமதி… அரசு அதிரடி உத்தரவு..!!

டிசம்பர் 1 ஆம் தேதிக்கு முன்பாக மருத்துவ கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.

டிசம்பர் 1ஆம் தேதி அதற்கு முன்பாக மருத்துவக் கல்லூரிகளை திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மாணவர்கள், கல்லூரிகளில் கருத்து கேட்டு டிசம்பர் 1-ஆம் தேதிக்கு முன்பு கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை நிலையில் அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |