Categories
தேசிய செய்திகள்

JUSTIN : டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன்… மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு…!!!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசி வருகிறார்.

ஐந்து நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள மம்தா பானர்ஜி இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின்போது மேற்கு வங்கத்தில் பிஎஸ்எப் படையின் அதிகார வரம்பு அதிரிக்கப்பட்டதை திரும்பப்பெறவும், திரிபுரா மாநிலத்தில் பாஜக அரசின் அதிகார மீறல், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குப் போட்டு முடக்கும் விவகாரம், எல்லை பாதுகாப்பு படைக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி முறையிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |