உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் வீட்டிலிருந்து காலை 7 மணி அளவில் வாக்கிங் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளன.ர் இதனையடுத்து மதராஸ்-காஸ்கன்ச் இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு பேரும் அமர்ந்து பப்ஜி விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென வந்த ரயில் அவர்கள் மீது மோதியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடியது அவர்களின் செல்போன் செயல்பாடு மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories