யாரையும் எந்த சூழ்நிலையிலும் தாழ்த்துவது முறையானது அல்ல என்று சந்தானம் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சந்தானம் இவர்கள் யாருமே இல்லை காமெடி நடிகராக வலம் வந்தவர் தற்போது நடிகராக அவதாரம் எடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் தற்போது சபாபதி படத்தின் டிரைலர் வெளியாகி இவர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் சபாபதி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சந்தானம் ஒருவரை உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காக மற்றொருவரை குறைத்து சொல்வது சரியானது கிடையாது. திரைப்படங்களில் யாரையும் தாழ்த்துவது முறையானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.