Categories
தேசிய செய்திகள்

#JUSTIN: புதுச்சேரி போக்குவரத்து  ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்…. பெரும் பரபரப்பு…..!!!!!

கடந்த 2 வருடங்களாக போனஸ் வழங்காததை கண்டித்து புதுச்சேரியில் அரசு போக்குவரத்து  ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |