மகாராஷ்டிரா அரசு பஞ்சர் ஆகி விட்டது என்று அமைச்சர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மகா விகாஸ் அகாடி அரசு மூன்று சக்கர வாகனத்தை போன்றது. அதன் மூன்று டயர்களும் வெவ்வேறு திசையில் சென்று அனைத்து டயர்களும் பஞ்சர் ஆகிவிட்டது . இதனால் இது இயங்கவில்லை. மாசுவை மட்டும் ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Categories