மதுரை திருமங்கலத்தில் உள்ள காட்டு பத்ரகாளியம்மன் கோவிலில் துப்பாக்கிச் சூடு. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கான கிடா விருந்து கோவிலில் நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கியை பயன்படுத்திய தனசேகரனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Categories