Categories
மாநில செய்திகள்

JUSTIN:  மத்தியக் குழுவினர் தலைமைச் செயலாளருடன் ஆலோசனை..!!!

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு தமிழகம் வந்தடைந்தது.  முதலில் அவர்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். இன்று தலைமை செயலாளர் இறையன்புடன் ஆலோசனை நடத்தும் மத்திய குழு நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 24ஆம் தேதி மத்திய குழு முதலமைச்சருடன் ஆலோசனை நடத்துகிறது.

Categories

Tech |