Categories
மாநில செய்திகள்

#JUSTIN: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு…. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்….!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், புயல் போன்ற ரெட் அலர்ட் சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் அடிப்படையில் ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும்.

மேலும் பெருமழை தொடர்பாக எச்சரிக்க சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை உடனடியாக மேம்படுத்திட வேண்டும். சென்னை வானிலை ஆய்வு மையத்தால் பெருமழை குறித்த அறிவிப்புகளை உரிய நேரத்தில் வழங்க முடியாத நிலை இருக்கிறது. இதனால் மழை தொடர்பாக உரிய நேரத்தில் சரியாக கணக்கீட்டு எச்சரிக்கை அளிக்க போதுமான திறன் குறைவாக இருக்கிறது என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |