Categories
மாநில செய்திகள்

Justin: மருத்துவ நிபுணர் குழுவை நியமிப்பதில்… எவ்வித ஆட்சேபனையும் இல்லை…ஆறுமுகசாமி ஆணையம்..!!!

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர்கள் குழுவை நியமிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தை குறித்து விசாரிப்பதற்காக ஆறுமுகம் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஆறுமுகம் ஆணையம் தரப்பில் சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர் குழுவை நியமிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை, எங்கள் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய ஆணையத்துக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |