Categories
சென்னை மாவட்ட செய்திகள்

JustIn: மிக முக்கிய சினிமா பிரபலம் சென்னையில் காலமானார் – சோகம்!

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் (80) சென்னையில் காலமானார். பக்கவாதத்தால் அவதிப்பட்டு வந்த இவர், சென்னையில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் இயக்குனர் ராஜீவ் மேனனின் தாயார் ஆவார். இவர் புதிய மன்னர்கள், காதலன், முத்து, அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களில் எம் ஆர் ரகுமான் இசையில் பாடியுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |