கனமழை காரணமாக நீலகிரி, சேலம், பெரம்பலூர், தர்மபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் கடலூர் , கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது. மொத்தம் 6 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories