Categories
மாநில செய்திகள்

JUSTIN : ரூ.35 கோடியில் ‘கலைஞர் நினைவிடம்’….   டெண்டர் வெளியிட்ட தமிழ்நாடு அரசு….!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை காமராஜர் சாலையில் 35 கோடியில் கலைஞர் நினைவிடம் அமைக்க டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படுகிறது. இதனால் 35 கோடியில் கலைஞர் நினைவிடம் அமைப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |