சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் தொழிற்சாலையை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விடிய விடிய போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விடுதியில் வழங்கப்பட்ட உணவு சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரின் நிலை என்ன என்பதை தெரிவிக்க கோரி போராட்டம் நடத்த பட்டது. 6 மணிநேரத்துக்கும் மேலாக இந்த போராட்டம் தொடர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Categories