Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#JUSTNOW: ஆவடி சிறுமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு ..!!

அரியவகை அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆவடி சிறுமி டான்யாவுக்கு 9 மணி நேரம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.சென்னை அருகே தண்டலத்தில் தனியார் மருத்துவமனையில் சிறுமி தான்யாவுக்கு  மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

காலை 08:00 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சையானது மாலை 5 மணி அளவில் வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கிறது. சிறுமி தான்யாவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். 10 பேர் கொண்ட மருத்துவக் குழு நிபுணர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து  முடித்துள்ளனர்.

Categories

Tech |