அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடியுடன் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை, நடத்திய நிலையில் தற்போது மீண்டும் தங்களின் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர் . நேற்று அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி விசரணையில் பல்வேறு தகவல்களை திரட்டிய சிபிசிஐடி காவல்துறையினர் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories