ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி : விராட் கோலி (கேப்டன்), ரஹானே (து. கேப்டன்), ரோகித் சர்மா , சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விகாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவி அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, சிராஜ், ஷரத்துல் தாகூர்.
Categories