Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…திருமண முயற்சி கைகூடும்…சந்தோசம் அதிகரிக்கும்…!

கடக ராசி அன்பர்களே …! இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாள் ஆக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்களை சேர்க்க கூடிய எண்ணங்கள் உருவாகும். திருமண முயற்சி கைகூடும். நூதன பொருட்களின் சேர்க்கை இன்று உண்டாகும். வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். கோபத்தை குறைத்துக் கொண்டாலே இன்று நான் மிகவும் சிறப்பாக இருக்கும்.

உங்களுடைய வாழ்க்கையில் சகஜ நிலை இன்று ஏற்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்துசேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையுங்கள். ஆன்மீக பயணம் செல்லும் சூழல் இருக்கும். இருந்தாலும் இருக்கக் கூடிய சூழ்நிலையில் பயணங்களில் ரொம்ப கவனமாக இருங்கள். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள்.

உறவினர்களின் வருகை இருக்கும். செலவை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும். காதலனுக்கு ஓரளவு சிறப்பான நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |