Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… “மகிழ்ச்சி உண்டாகும்”… தெய்வ நம்பிக்கை உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே…!!!! இன்று மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். இஷ்ட தெய்வ அருளால் வாழ்வில்  நடைமுறை சீராகும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் பிரச்சினை கல்வியில் தடை போன்றவை விலகிச்செல்லும்.

எதிலும்  நன்மை ஏற்படும். இன்று கலை  இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். இன்றைய நாள் பொன்னான நாளாகவே  உங்களுக்கு அமையும்.தனவரவை  பொறுத்தவரை  எந்தப் பிரச்சினையும் இல்லை, வந்து சேரும் இன்று  வெளியிடங்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பதற்காக சூழல் இருக்கும்  மனம் மகிழ்வாகவே காணப்படும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை :மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்:இளம் சிவப்பு மற்றும் நீலம்

 

.

 

Categories

Tech |