Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…செயல்திறன் அதிகரிக்கும்…சேமிப்பு உயரும்…!

கடக ராசி அன்பர்களே …!    இன்று சமூகப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தெய்வசெயல் நிறைவேறும். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். தாராள பணவரவில் சேமிப்பு உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டங்களை தீட்டுவீர்கள். எதிர்ப்புகள் அகலும். சாமர்த்தியமான  செயல்பாட்டால் சாதகமான பலன் கிடைக்கும்.

செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கொஞ்சம் கவனமாக இருங்கள். நெருக்கடியான சமயத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதில் தாமதமாக  வந்து சேரும். குடும்பத்தாரிடம் அனுசரித்துச் செல்லுங்கள். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருந்தாலும் எப்பொழுதும் போலவே வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். அதேபோல கணவர் மனைவி பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது.

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சமூகமாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |