கடக ராசி அன்பர்களே …! இன்று விடியும் பொழுதே நல்ல தகவல்கள் வந்துசேரும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து பெரியவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். தேவையான நிதி உதவிகள் கிடைக்க குடும்பத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக படுத்தினாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும்.
புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். காதலர்களுக்கும் என்று இனிமையான நாளாக இருக்கும். தூர தேசத்து சொந்தக்காரன் மூலம் உங்களுக்கு நன்மைகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதேபோல வாகன பழுது செலவு கொஞ்சம் இருக்கும். நிதானமாக செயல்பட்டால் இன்று அனைத்து விஷயங்களையும் நீங்கள் சிறப்பாக செய்யலாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.