Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…அலைச்சல் அதிகரிக்கும்…முன்னேற்றம் ஏற்படும்…!

கடக ராசி அன்பர்களே …!      இன்று அதிக பணியின் காரணமாக நேரத்திற்கு உணவு அருந்த முடியாத சூழல் இருக்கும். கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகளை அனுசரித்து தான் செல்ல வேண்டும்.

அலுவலக வேலைகளில் அலைச்சலும் உண்டாகும். நோய் உள்ளவர்கள் அலுவலக வேலையை யாரிடமும் தயவு செய்து கோர வேண்டாம். கூடுமானவரை இன்று ரகசியங்களை தயவுசெய்து பாதுகாக்க வேண்டும். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். காதலில் புதியதாக வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். வசீகரமான பேச்சால் நல்ல முன்னேற்றமும் ஏற்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |