Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…உடல் சோர்வு உண்டாகலாம்….நிதானம் தேவை…!

கடக ராசி அன்பர்களே …!    இன்று சுப விரயங்கள் ஏற்படும் நாளாக இருக்கும். துணிந்து எடுத்த முடிவு தொழில் வளர்ச்சி கூடும். வருங்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோக உயர்வு எதிர்பார்த்தபடி வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றி நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மனதில் ஏதேனும் டென்ஷன் கொஞ்சம் உண்டாகலாம். உடல் சோர்வுகள் கூட வரலாம். முயற்சிகளில் சாதகமான பலனை வந்து செல்வதால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான செலவுகள் குறையும், வழக்கு விவகாரங்களில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். காதலர்கள் பொறுமை காக்க வேண்டும்.

பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |