Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… தடைகள் விலகும்…வருமானம் அதிகாரிக்கும்…!

கடக ராசி அன்பர்களே …!  இன்று குடும்பத்தோடு மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். நல்ல வருமானம் மற்றும் அதனால் ஏற்படும் ரணம் அழற்சி ஆகியவை இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். குடும்ப பிரச்சனை, கல்வியில் தடை போன்றவை விலகிச்செல்லும். எதிலும் நன்மையை இருக்கும், நல்லபலன் உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் இல் சாதகமான நிலையை காணப்படுகின்றது. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் புதிதாக காதலில் வயப்படக் கூடிய சூழலும் இருக்கிறது. உடல் ஆரோக்கியம் சீராகி உள்ளமும், மகிழ்ச்சியும் காணப்படும்.  மாலை நேரங்களில் இசையை ரசிப்பதால் ஓரளவு மனம் மெதுவாக காணப்படும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |