கடக ராசி அன்பர்களே….! இன்று உங்களின் உற்சாகம் நிறைந்த பணி நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும். உறவினர் நண்பர்களுக்கு இயன்றளவில் உதவிகளை செய்கிறார்கள், தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி நிலை உருவாகும். பண பரிவர்த்தனையும் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.
வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் மட்டும் கவனம் கொள்ளுங்கள் அடுத்தவர்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் அனுசரித்துச் செல்வது நல்லது என்று பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக என்று நடந்தும் ஓடியும் கௌரவம் உயரும் மற்றவர்களிடம் நல்ல மதிப்பு உண்டாகும் காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்தும்முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.