கடக ராசி அன்பர்களே….! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள் ஆக ருக்கும் வியாபாரம் தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சமூக நலப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாளைய ஆசை ஒன்று நிறைவேறும். இன்று குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களிடம் நல்ல மதிப்பும், மரியாதையும் பெறுவார்கள். பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். இன்று நீங்கள் சிக்கனத்தை மட்டும் தயவு செய்து கடைபிடிக்கவேண்டும்.
தேவையில்லாத பொருட்கள் மீது கண்டிப்பாக உதவிகள் எதுவும் செய்ய வேண்டாம். இன்று முன்னேற்றம் அடைவதற்கு கடுமையாக தான் நீங்கள் உழைக்கவேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் மிகவும் சிறப்பாக தான் இருக்கும். ஆனால் நீங்கள் செய்யவேண்டியது உணவு கட்டுப்பாடு உணவில் மட்டும் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுங்கள். அதே போல அக்கம்பக்கத்தினரிடம் மக்களிடம் அன்பாக நடப்பதற்கு முயற்சிகளை கொள்ளுங்கள்.
காதலர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்தாலும் மணி நேரத்திற்குப் பின்னர் அது சரியாகவே முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.