Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…தடைகள் நீங்கும்…புகழ் பெறுவீர்கள்…!

கடக ராசி அன்பர்களே….!    இன்று நல்ல செயல்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மனநிறைவை ஏற்படுத்தும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்துடன் உறவினர் இல்லம் சென்று வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் செய்தால் அனைத்து விஷயங்களிலும் நல்ல தகவல் இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கையில் தேடிவரும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள், சிந்தனை திறன் அதிகரிக்கும்.

இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். இப்போ இருக்கக் கூடிய சூழ்நிலையில் புதிதாக நீங்கள் கடன் வாங்க வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |