Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…தடங்கல் ஏற்பட்டும்…பழைய பாக்கிகள் வசூலாகும் …!

கடக ராசி அன்பர்களே….!  இன்று மாற்றுக் கருத்துடையோர் கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள் அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயங்களை பற்றி பேசவேண்டாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக உழைப்பு தேவைப்படும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பபை நீங்கள் பின்பற்ற வேண்டும். கால கேடு தவறிய உணவு பொருட்களை தயவுசெய்து கவனக்குறைவினால் வாங்க நேரலாம் ரொம்ப கவனமாக இருங்கள். பணவரவு சீராக இருக்கும். ஒழிப்புக் கூட்டம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் பயணங்களால் வீண் செலவு இருக்கும்.

உங்க தொழில் வியாபாரத்தில் திடீர் தடங்கல் ஏற்பட்டு நீங்கும்.வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது யோசித்து செய்வது நல்லது. இன்று எதையும் கவனமாக இருந்தால் எல்லா விஷயங்களிலுமே முன்னேற்றம் கிடைக்கும். காதலர்கள் பேச்சு கொஞ்சம் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயத்திலும் நிதானமாக இருங்கள்.

பழைய பாக்கிகள் வசூல் செய்யும் பொழுது கோபங்கள் ஏதும் கொள்ள வேண்டாம். அதேபோல மாலை நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அது சதையை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்; 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |