கடக ராசி அன்பர்களே….! இன்று சந்தோஷ சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும் மிகவும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். எதிர்பார்த்த நிதியுதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இடத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பபீர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் நீங்கும்.
கணவன் மனைவிக்கு இடையில் இருந்த சங்கடங்களும் தீரும். மகிழ்ச்சி பொங்கும் நாளாகவே இருக்கும். அதே போல உறவினர்களின் வருகை இருக்கும். செலவை மட்டும் எப்போதுமே கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதேபோல உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள், காதலர்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சனை இல்லாமல் சமூகமாகவே இருக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் ரோம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.