Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…கடின உழைப்பு இருக்கும்…மனமகிழ்ச்சி ஏற்படும்…!

கடக ராசி அன்பர்களே …!   இன்ற பெற்றோர்களால் ஓரளவு நன்மை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பேச்சுவார்த்தையில் ரொம்ப கவனம் வேண்டும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாக பேசவேண்டும். நிதானமாகத்தான் அனைவரிடமும் நடந்துகொள்ளவேண்டும். மிக முக்கியமாக வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லவேண்டும். பயணங்களில் கூட ரொம்ப கவனம் வேண்டும்.

மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் ஓரளவு நல்லபடியாக நடந்து முடியும். கடுமையான உழைப்பு இன்று இருக்கும் யாருக்கும் கடன்கள் கொடுக்காதீர்கள். அதேபோல் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். கொஞ்சம் பொறுமை இன்றி செயல்பட்டால் தேவையானவை கைக்கு வராமல் போகும். இன்று கவலை இருந்துக்கொண்டே இருக்கும். அதனால் மன மகிழ்ச்சி கூட ஏற்படும் பாதிப்புகள் ஓரளவு கூடும்.

சமுதாய அக்கறையுடன் தான் இன்று காரியங்களில் எதிர்கொள்விர்கள். கூடுமானவரை காதலர்கள் கண்டிப்பாக பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கு.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |