கடக ராசி அன்பர்களே …! இன்று பழைய நினைவுகள் மனதில் தொந்தரவைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அதிகம் பணிபுரிவது அவசியம். பணவரவு எதிர்பார்த்ததை விட குறைவாகத்தான் கிடைக்கும். சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நீங்கள் ஒதுங்கிச் சென்றாலும் சில பிரச்சினைகள் வலிய வந்துசேரும். சிலர் சண்டை போடலாம் கவனமாக இருங்கள்.
மாணவர்களுக்கு இன்று பொறுப்புகள் கூடும் நாளாக இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகளும் கிடைக்கும். உங்களின் எதிரிகள் உங்களை விட்டுச் செல்லக் கூடும். அனைவரிடமும் நீங்கள் அன்பாகவே இன்று நடந்து கொள்வீர்கள். அனைத்து விஷயங்களிலும் சாதகமான பலனை இருக்கும். மனக்குழப்பம் நீங்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். இன்று அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் வந்து சேரும்.
காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.