Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…மனமகிழ்ச்சி அடைவீர்கள்….போட்டிகள் விலகிச்செல்லும்…!

கடக ராசி அன்பர்களே….!  நல்லவர் ஆலோசனையால் மனதில் உங்களுக்கு நம்பிக்கை பிறக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்காக கூடுதலாகவே பாடும்படிஇருக்கும். பெரிய அளவில் பணவரவு வந்து சேரும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்களைவாங்க கூடும். பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் கட்சிகளில் வாதாடிவெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும்.

பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் நல்லவர்கள் ஆதரவு உங்களுக்குகிடைக்கும். அதே நேரத்தில் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். ஊழியர்களால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். தனவரவும் சீராக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் போலவே மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.
காதலர்களுக்கும் எந்த விதத்திலும் சிரமும் இல்லாமல் பிரச்சினைகள் இல்லாமல் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |