கடக ராசி அன்பர்களே …! இன்று சொல்லலையே நல்ல வருமானம் ஏற்றுக் கொள்வீர்கள். அன்பு உறவுகளால் அகம் மகிழும். மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பீர்கள். ருசியான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர். இன்று மாணவர்களுக்கும் சிறப்பான நாளாக இருக்கும். கல்வி பற்றிய பயம் விலகி செல்லும். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும்.
குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். காரியத்தில் வெற்றி ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். உடல் ஆரோக்கியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். ஆனால் மனதை மட்டும் அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்