Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…பேச்சுத்திறமை அதிகரிக்கும்…அலைச்சல் குறையும்…!

கடக ராசி அன்பர்களே….!   எதிர்காலத் திட்டங்கள் வெற்றி பெற தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பொருளாதார இழப்பு இன்று சரியாக இருக்காது. ஆனால் அதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள். மனதை மட்டும் நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். தெளிவாக இருந்தாலே போதுமானது. தோல்விகளால் மனக்கவலைகள் கொஞ்சம் இருக்கும். ஆனால் நீங்கள் கொஞ்சம் தைரியமாக இருப்பதுதான் ரொம்ப நல்லது. புத்தி சாதுரியம் அதிகரிக்கும்.

பயணங்களின் போது ரொம்ப கவனமாக இருங்கள். பேச்சுத்திறமை அதிகரிக்கச் செய்யும். எதிர்பாலினதவரிடம் பழகும் பொழுது கவனமாக இருங்கள். நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும் நேரம். தவறி உணவு உண்ண வேண்டிய சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

மேற்படி மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரோம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |