கடக ராசி அன்பர்களே …! குடும்பத்தாரிடம் மிகவும் மகிழ்ச்சியான நிலை காணப்படும். ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். புதிய வாகனம் வாங்க கூடிய யோகமும் உண்டு. தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும், போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகளும் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
நல்லபடியாகவே நடக்கும். பிரச்னைகளும் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் உங்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். காதலில் உள்ள பெண்களுக்கு இன்று காதல் கைகூடும் நாளாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். பிள்ளைகளிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
பெண்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வட மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்