Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…திடீர் செலவு உண்டாகும்…தெய்விக சிந்தனை ஏற்படும்..!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடைகள் கொஞ்சம் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். சகோதரர்களால் அதிக உதவிகள் உண்டாகும். இன்று எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணவசதி கூடும் தெய்வீக சிந்தனை ஏற்படும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். இன்று ஓரளவு ஏற்றமான சூழ்நிலையே நீங்கள் சந்திக்கக்கூடும். மாணவச் செல்வங்களுக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, சக மாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீலம் நிறம்

Categories

Tech |