Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…துயரங்கள் விலகும்… விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியது அவசியம்..!!

கடகம் ராசி அன்பர்களே,  இன்று துயரங்கள் நீங்க அம்பிகையை வழிபட வேண்டிய நாளாகவே இருக்கும். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். கூடுதல் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது அவசியம். இன்று சாதுரியமான பேச்சால் முன்னேற்றம் அடைவீர்கள். ஆதாயமும் உங்களுக்கு கிடைக்கும்.  பணவரவு சிறப்பாக தான் இருக்கும்.  காரியத்தடைகள் நீங்கும். செல்வம் சேரும்,  செல்வாக்கு உயரும்.

வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் சிறிதேனும் தடை ஏற்படும். விளையாட்டு துறையில் ஆர்வம் செல்லும். விளையாட்டை  ஏரங்கட்டி  விட்டு பாடத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப சிறப்பு.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்கார வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |