Categories
சினிமா

கடைசி விவசாயி எப்போ ரிலீஸ் தெரியுமா….? வெளியான அறிவிப்பு….!!!

நடிகை விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2015-ஆம் வருடத்தில் வெளியான காக்கா முட்டை திரைப்படத்தை இயக்கிய,  மணிகண்டன், கடைசி விவசாயி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |