கடகம் ராசி அன்பர்களே …!! இன்று பொறுப்புகளை தயவுசெய்து ஏற்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் சிரமங்களை தனித்திறமை உடனே நீங்கள் சரி செய்வீர்கள். சுமாரான பணவரவு தான் வந்து சேரும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்ற வேண்டும். தொழில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சு மூலம் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுக்களை பெறுவார்கள். இன்று தன்னம்பிக்கை துளிர்விடும் நாள் ஆகவும் இருக்கும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அனைத்து விஷயங்களும் சுமூகமாக சொல்லும். இன்று பெரிய அளவில் புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் இன்று உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
அதே போல சரியான உணவை மட்டும் எடுத்துக் கொண்டாலே மிக சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். பச்சை உங்களுக்கு அதிஷ்டத்திர்க்குரிய நிறம் ஆக இருக்கும். அதுபோலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்