நடுகடலில் படகு என்ஜினை பிடித்து தத்தளித்துக்கொண்டிருந்த 69 வயதாகும் முதியவரை பாதுகாப்பு படையினர் சுமார் 22 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்டுள்ளார்கள்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த 69 வயதாகும் முதியவர் படகு ஒன்றில் யகுஷிமா தீவுக்கு சென்றுள்ளார். அப்போது அதிர்ஷ்டவசமாக படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது. ஆனால் ஜப்பான் நாட்டை சேர்ந்த 69 வயதாகும் முதியவர் படகிலிருந்த எஞ்சின் பகுதியை பிடித்துக் கொண்டுள்ளார்.
அதோடு மட்டுமின்றி பிளாஸ்டிக் சீட்டை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு தனக்கு தேவையான வெப்பத்தையும் உடம்பிற்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து ஜப்பான் நாட்டை சேர்ந்த 69 வயதாகும் முதியவர் யகுஷிமா தீவிலுள்ள நண்பருக்கு தனது நிலைமை குறித்து தகவல் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய அவருடைய நண்பரும், பாதுகாப்பு படையினரும் சுமார் 22 மணி நேரம் கழித்து ஜப்பான் நாட்டை சேர்ந்த 69 வயது முதியவரை பத்திரமாக மீட்டுள்ளார்கள்.