கடகம் ராசி அன்பர்களே..!! இன்று காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள்அகயிருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கொஞ்சம் கிடைப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை தயவுசெய்து கவனமாக கையாளுங்கள். வீடு மாற்றங்களை செய்ய முன் வருவீர்கள். இன்று எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்றம் காண்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மனக்குழப்பம் கொஞ்சம் இருக்கும். சிந்தித்து செயல்படுவது ரொம்ப அவசியம் .வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சி உண்டாக கண்டிப்பாக ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் .குடும்பத்தில் ஓரளவு அமைதி இருக்கும். குடும்பத்தாரிடம் தயவுசெய்து எந்தவித வாக்குவாதங்களும் செய்ய வேண்டாம். அதில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
இன்று கொடுக்கல் வாங்கல் விஷயத்திலும் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். மற்றவர் பார்வையில் படும்படி பலத்தை இன்று எண்ண வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அறிந்து கொண்டு செல்லுங்கள் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இ ன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்காரம் செய்து இன்றைய நாளை தொடங்குங்கள் .அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 9
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்