Categories
சினிமா தமிழ் சினிமா

கைதி ரீமேக்….. போலோ படத்தின் மாஸ் டீசர் வீடியோ வெளியீடு…. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை = முன்னிட்டு வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது ஹிந்தியில் போலோ என்ற பெயரில் கைது திரைப்படம் ரீமேக் செய்ய பட்டுள்ளது. இந்த படத்தில் அஜய் தேவகன் ஹீரோவாக நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் அஜய் தேவகன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

இந்தப் படத்தை தர்மேந்திரா ஷர்மா இயக்குகிறார். இந்நிலையில் போலோ திரைப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கைதி திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் பெரிய அளவில் இடம் பெறவில்லை. மேலும் இந்த டீசர் வீடியோ தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |