காஜல் அகர்வால் போட்டோசூட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கடந்த வருடம் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்தான் அறிவித்தார். தற்போது இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. மேலும், கமிட்டான திரைப்படங்களில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ரசிகர்களை கவரும் வகையில் லேட்டஸ்ட் போட்டோசூட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவை தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CcIU5vpvGo8/