Categories
சினிமா தமிழ் சினிமா

கருணை உள்ளம் கொண்ட காஜல் அகர்வால்…. குவியும் பாராட்டுக்கள்…!!

கருணை உள்ளம் கொண்ட காஜல் அகர்வாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவரிடம் கல்லூரி பயிலும் மாணவி ஒருவர் தனது தேர்விற்காக 83 ஆயிரம் தேவை என்று டுவிட்டர் வாயிலாக கேட்டுள்ளார்.

இதனை அறிந்த காஜல் அகர்வால் தனது உதவியாளர் மூலமாக சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியின் விவரத்தை அறிந்து கொண்டு அவரது வங்கி கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி அந்த மாணவிக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆகையால் கருணை உள்ளம் கொண்ட காஜல் அகர்வாலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Categories

Tech |